நிலவின் வெப்பநிலையை

img

லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை ஆய்வு செய்கிறது:இஸ்ரோ தகவல்

சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலையை குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.